ஒரு நாள் ஊதியத்தை அல்ல பல நாட்கள் ஊதியத்தை பிடித்தாலும் மீண்டும் இழந்த ஊதியத்தை பெற்று தரும் இயக்கம் ஜாக்டோ - ஜியோ !!

🌲🌲🌲🌲🌲🌲🌲

*ஜாக்டோ - ஜியோ செய்தி:-*

💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾

*ஒன்று பட்ட எங்கள் முன்னே !ஆணவங்கள் தூள் ! தூள்!!
*அதிகாரங்கள் தூள் ! தூள்!!
*அக்கிரமங்கள் தூள்! தூள்!!

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

ஒரு நாள் ஊதியத்தை அல்ல
பல நாட்கள் ஊதியத்தை பிடித்தாலும் மீண்டும் இழந்த ஊதியத்தை பெற்று தரும் இயக்கம் ஜாக்டோ - ஜியோ !!*

👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

*தோழர்களே கார்கிலுக்கு ஒருநாள் சம்பளம் இழக்கவில்லையா??*


*இலங்கை தமிழருக்காக ஒருநாள் சம்பளம் இழக்கவில்லையா???*

*வெள்ள நிவாரண நிதி என ஒரு நாள் சம்பளம் இழக்கவில்லையா????*

யார் யாருக்கோ ஒருநாள் சம்பளம் வழங்கினோம்...
ஏன் உனக்காக, உன் மக்களுக்காக ஒருநாள் சம்பளம் இழக்கக்கூடாதா???
உன் வாழ்வாதாரத்திற்கு ஒருநாள் இழக்கக் கூடாதா????

👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

இருந்தாலும் இந்த மிரட்டல் தொடர் வேலை நிறுத்தம் வீரியம் குறைக்க கையாளும் சூழ்ச்சி எதற்கும் அஞ்சாமல் போராடுவோம் நம் பின்னால் *ஜாக்டோ-ஜியோ என்னும் சக்தி இருக்கிறது.
*இழந்ததை 100% ஜாக்டோ - ஜியோ மீட்டெடுக்கும் நண்பர்களே !
எனவே தோழர்களே ! எத்தனை தடைகள் வந்தாலும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம் என உரிமையை பெறும் வரையில் *போராட்ட களத்தை விட்டு விலக மாட்டோம்* என உறுதி செய்து போராடுவோம் !
🦅வேலை நிறுத்தம் செய்தால் ஊதியம் இல்லை என அரசு *அறிவிப்பது தொன்றுதொட்டு நடைபெற்று வருவது.*
இன்றைய தலைமைச் செயலாளரின் அறிவிப்பு ஒன்றும் நமக்கு புதிதல்ல. அவர்கள் அப்படித்தான் எச்சரிக்கை விடுவார்கள். *கோரிக்கைகள் மீது முழு நம்பிக்கை வைத்து போராட்டக் களத்தில் இறங்கி போராடிவரும் போராளிகள்* அதைப்பற்றி கண்டுகொள்ள தேவையில்லை.

           1985 போராட்டத்தில் *41 நாள்கள்* போராடி சிறையில் இருந்த *நாள்களுக்கும் ஊதியம் பெற்றோம்.*
1988 போராட்டத்தில் *வேலை நிறுத்தம்* செய்த நாள்களுக்கும் *ஊதியம் பெற்ற* இயக்கங்கள் தான் இப்போதும் ஜேக்டோ-ஜியோ அமைப்பில் இருக்கிறார்கள்.

*🦅2003 டெஸ்மா* போராட்டத்தில் ஈடுபட்டு வேலை நிறுத்தம் செய்த நாள்களுக்கும் *7 ½ மாதங்கள்* நிரந்தர *பணிநீக்கம் செய்யப்பட்ட நாள்களுக்கும் ஊதியம்* பெற்ற இயக்கங்கள்தான் இப்போதும் ஜேக்டோ-ஜியோ அமைப்பில் இருக்கிறார்கள்.

*இழந்ததை மீட்டெடுத்திட தொடர் போராட்டக் களத்தில் நின்று போராடுவதைத் தவிர வேறு மாற்றுச் சிந்தனை நமக்கு தேவையில்லை.

🌹படுபாதகமான  *புதிய ஓய்வூதியத் திட்டம்*  ரத்து செய்யப் பட வேண்டும். *பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும்* அமல் படுத்தப் பட வேண்டும்.  

🌹ஊதிய முரண்பாடுகள் களையப் பட்டு *8 வது ஊதியக் குழுவில்* மத்திய அரசுக்கு இணையாக ஊதிய மாற்றத்தினை  அனைவருக்கும் வழங்க வேண்டும்.

🌹தமிழக அரசு எடுத்து வரும் கால தாமதத்தினை கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணம் 20% தொகை 01/01/2016 முதல் வழங்க உடனே அரசாணை வெளியிட வேண்டும்.

ஆகிய 3 கோரிக்கைகளை வென்றெடுக்க போராடி வரும் போர்க் குண வரலாற்றுக்கு சொந்தக் காரர்களான

🍎ஆசிரிய பேரினமே*
🍎அரசு ஊழியர்களே*
 🍎அரசு பணியாளர்களே*

     நம் கோரிக்கைகளின் வெற்றி அரசிடம் இல்லை *நமது போராட்ட வலிமையில் தான்*  உள்ளது. கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை களத்தில் நின்று குரல் கொடுப்போம்.
வெற்றி நம்மை தேடி வரும்.
வேலை நிறுத்தத்திற்கு தயாராகுங்கள் தோழர்களே!

💪💪💪💪💪💪💪

இந்த ஆண்டு நமது ஊர்த் திருவிழா, குல தெய்வ வழிபாடு, பாதுகாவலர்/பாதுகாவலி திருவிழா/பெருவிழா, நோன்பு பெருநாள் எல்லா விழாவும் ஒரே நாள் தான்.  விடுமுறை நாளாம் ஆகஸ்ட் 26 ல் வந்துள்ளது.

கொண்டாடுவோம் திருவிழாவை  !
குடும்பத்துடன் வாருங்கள் !!
நண்பர்களுடன் வாருங்கள் !!!

ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் நாங்கள் 18 இலட்சம். 18 இலட்சம் குடும்பங்களின் ஓட்டு ஒரு கோடி என்பதை அரசுக்கு உணர்த்துவோம் வாருங்கள்.

🌹போர் பயிற்சி எடுக்கும் நாள் ஆகஸ்ட் 26 !

🌹ஆயுதங்களை தீட்டும் நாள் ஆகஸ்ட் 26 !

🌹அடிமைச் சங்கிலியை உடைத்தெறியும் நாள் ஆகஸ்ட் 26 !

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஆயத்த மாநாடு :
🍒🍒🍒🍒🍒🍒

🌹 புனிதப் போர்ப் பயிற்சி 🌹

நாள்  : 26/08/2017 ( சனிக் கிழமை )

நேரம் : காலை 10 முதல்  1 மணி வரை

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

திரும்பிப் பார் !
திரும்பிப் பார் !!
தமிழக அரசே
திரும்பிப் பார் !!

திரும்பிபார் !
திரும்பி பார் !!
ஒரு கோடி ஓட்டு
திரும்பிப் பார் !!!

நினைவு படுத்துகிறோம் ! நினைவு படுத்துகிறோம் !!
2004 யை நினைவு படுத்துகிறோம் !!!

நினைவு படுத்துகிறோம் !
நினைவு படுத்துகிறோம் !!
40 ம் இழந்ததை
நினைவு படுத்துகிறோம் !!!

ஒன்று பட்ட எங்கள் முன்னே !
அதிகாரங்கள் தூள் தூள் !!

வெல்லட்டும் ! வெல்லட்டும் !!
ஜாக்டோ - ஜியோ வெல்ல
.
🌈🌈🌈🌈🌈🌲🌈🌈🌈🌈🌈

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...