நொடிகளில் விற்று தீர்ந்த நோக்கியா: அடுத்த விற்பனை எப்பொழுது?



அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போன்
விற்பனை துவங்கிய அடுத்த சில நொடிகளில் முழுமையாக விற்று தீர்ந்தாக அமேசான் தெரிவித்துள்ளது.

அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்ட்போனை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர்.  
நோக்கியா 6 அடுத்த விற்பனை ஆகஸ்டு 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அமேசான் தளத்தில் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு நோக்கியா 6 மீது ரூ.1,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.  
வோடோபோன் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டாவிற்கு கூடுதலாக 45 ஜிபி டேட்டா ஐந்து மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.  
மேக்மைட்ரிப் (Makemytrip.com) தளத்தில் ரூ.2,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் கின்டிள் புத்தகங்களில் அதிகபட்சம் 80 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...