*ப்ளூ வேல் கேம்*
*உலகையே மிரட்டும் அபாயகர
ஆன்லைன் கேம்*
*குழந்தைகளை தீவிரமாக கண்காணிக்கவும் , இன்டர்நெட்டில் என்ன செய்கிறார்கள், வித்யாசமாக நடந்து கொண்டாலோ எச்சரிக்கை*
*தனிமையை விரும்பினாளோ,அவர்கள் உடம்பில் காயத்தை கண்டாலோ உஷார்*
*குழந்தைகளுடன் நிறைய நேரம்* *இருக்கும்படி*
*பார்த்து கொள்ளவும்*
*மைதானத்தில் விளையாட உற்சாகப்படுத்தும்படி*
*பெற்றோர்களை காவல்துறை கேட்டுக்கொள்கின்றது*
