கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!!


ஓணம் பண்டிகையையொட்டி செப்டம்பர் 4ம் தேதி
கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.*

விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் செப்.24-ம்  தேதியை பணி நாளாக ஆட்சியர் ஹரிகரன் அறிவித்துள்ளார்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...