தினகரன் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டஎம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் !!

மதுரையை, அடுத்த மேலூரில் தினகரன் நடத்திய எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் பட்டியல்.

*சட்டமன்ற உறுப்பினர்கள் :

1 , அறவக்குறிச்சி- செந்தில் பாலாஜி
2 , ஆண்டிபட்டி - தங்கதமிழ்செல்வன்
3 , பாப்பிரெட்டிபட்டி-பழனியப்பன்
4 , தோப்புவெங்கடாஜலம் - ஈரோடு
5 , தஞ்சை-ரெங்கசாமி
6 , ஸ்ரீவில்லிபுத்தூர் - சந்திரபிரபா
7 , சாத்தூர்- சுப்பிரமணியன்

8 , கென்னடிமாரியப்பன் - மானாமதுரை
9 , எஸ்.டி.கே.ஜக்கையன்
10 , ஓட்டபிடாரம் - சுந்தர்ராஜ்
11 , தங்கதுரை ( நிலக்கோட்டை )
12 , பெரியகுளம்-கதிர்காமு
13 , வெற்றிவேல்-பெரம்பூர்
14 , டாக்டர்.முத்தையா-பரமக்குடி
15 , பூந்தமல்லி - எழுமலை
16 , சோலிங்கநல்லூர் - பார்த்திபன்
17 , குடியாத்தம் - ஜெயந்திபத்மநாபன்
18 , விளாத்திகுளம் - உமாமகேஸ்வரி
19 , அரூர் - முருகன்
20 ஆம்பூர்- பாலசுப்பிரமணியம்

________________________________________________________________________

*நாடாளுமன்ற உறுப்பினர்கள் :*

1 , செந்தில்நாதன் ( சிவகங்கை )
2 , ஏ.பி.நாகராஜன் ( கோவை )
3 , ராதாகிருஷ்ணன் ( விருதுநகர் )
4 , வசந்திமுருகேசன் ( தென்காசி )
5. நவவீத கிருஷ்ணன்
6. விஜிலா ஆனந்த்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...