இனி இப்படி தான் ஓட்டு போடவேண்டும் ??

இனி நமது சட்டம் இதுதான்

1. சொந்த கார் வைத்திருக்கும் வேட்பாளருக்கு நமது வாக்கு (Vote) கிடையாது.

2. வீட்டில் ஏசி, பிரிட்ஸ் வைத்திருக்கும் வேட்பாளருக்கு நமது வாக்கு ( Vote) கிடையாது

3.லட்ச லட்சமாய் MLA,MP பென்சன் வாங்கும்  வேட்பாளருக்கு நமது வாக்கு (Vote) கிடையாது.

4. வருடம் இரண்டு லட்சம் மேல் வருமானம் உள்ள வேட்பாளருக்கு நமது வாக்கு (Vote) கிடையாது.


5. வீட்டில் மூன்று ரூம் உள்ள வேட்பாளருக்கு நமது வாக்கு (Vote) கிடையாது.

6. ஐந்து ஏக்கர் மேல் நிலம் வைத்திருக்கும் வேட்பாளருக்கு நமது வாக்கு (Vote) கிடையாது.

7. இரண்டு, மூன்று வீடு வைத்திருக்கும் வேட்பாளருக்கு நமது வாக்கு (Vote) கிடையாது.

8. பேங்க் பேலன்ஸ் இரண்டு லட்சம் வைத்திருக்கும் வேட்பாளருக்கு நமது வாக்கு (Vote) கிடையாது.

9. பிளைட் டிக்கட் எடுத்து   பறந்திருந்தால், அந்த வேட்பாளருக்கு நமது வாக்கு (Vote) கிடையாது.

10. வணிக நிருவனங்களை பதிவு செய்து நடத்தி வரும் வேட்பாளருக்கு நமது வாக்கு (Vote) கிடையாது.

11. தொழில் வரி கட்டி வரும் வேட்பாளருக்கு நமது வாக்கு (Vote) கிடையாது.

12. வருமானவரி கட்டி வரும் வேட்பாளருக்கு நமது வாக்கு (Vote) கிடையாது.

இதை நாம் கடைபிடித்தால் இவர்கள் நிலைமை என்ன ஆகும் ?
சற்று யோசித்து பாருங்கள்.

முடிந்தால் பகிருங்கள்...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...