திமுக தலைவர் கருணாநிதிக்கு பொருத்தப்பட்டுள்ள செயற்கை உணவு குழாயை அகற்ற காலை 6.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து கருணாநிதிக்கு பொருத்தப்பட்ட செயற்கை உணவு குழாய் மாற்றப்பட்டது. சிகிச்சை நிறைவு பெற்றதால் கருணாநிதி இன்னும் சற்றுநேரத்தில் வீடு திரும்புவார் என்று தகவல் அளித்துள்ளனர்.