நாடு முழுவதும் உள்ள கிராம அஞ்சல் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கோரிக்கை
விடுத்து இப்போராட்டம் நடத்துகின்றனர்.8 மணி நேர வேலை,பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விடுத்து இப்போராட்டம் நடத்துகின்றனர்.8 மணி நேர வேலை,பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.