வேலைவாய்ப்பு: தேசிய குழந்தைகள் வளர்ச்சி கழகத்தில் பணி!


தேசிய குழந்தைகள் வளர்ச்சி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 25

வயது வரம்பு: 65-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அறிவியல், வணிகவியல், சமூக அறிவியல் ஆகியத் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31/8/17

மேலும் விவரங்களுக்கு www.nipccd.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...