தடைகளை தகர்த்து முன்னேறும் ஜாக்டோ - ஜியோ போர் படைகள் !!

🏃🏻🏃🏻🏃🏻🏃🏻🏃🏻🏃🏻🏃🏻🏃🏻🏃🏻
 *தடைகளை தகர்த்து முன்னேறும் ஜாக்டோ - ஜியோ போர் படைகள்*



*ஒரு சில இடங்களில் காவல்துறையின் தடை ஏற்படுத்தியதின் காரணமாக அதே இடத்தில் சாலை மறியல் செய்து உடனடியாக அங்கிருந்து விடுவிக்கப்பட்டு வாகனங்கள் போர்களங்களுக்கு சாரை சாரையாக அணிவகுக்கின்றன*....



( *சூரியனின் வெப்பம்  சுட்டெரிக்கும் முன்னே போர் படைகளின் போர்குரல்கள்  தமிழகம் முழுவதும் சுட்டெறித்துக்கொண்டுள்ளது*)    


*சில இடங்களில் வாகனங்களை அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்று தங்கவைக்கின்றனர*்....


*எப்படி தடைகளை ஏற்படுத்தினாலும் மாற்று வழிகளில் ( அரசு பேருந்துகளில் ,இரயிகள் மூலம் ) போராட்டகளத்திற்கு வந்து சேருங்கள்*

      *அதிகாலை முதலே போராட்டகளம்  அதிருகிறது*.....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...