SSTAவின் அன்பான வேண்டுகோள் !!

👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼  
 *SSTAவின் அன்பான வேண்டுகோள்*

*இன்றைக்கு (05.08.2017) ஒமருநாள் மட்டும் ஜாக்டோ- ஜியோவின் போராட்ட கள செய்திகளை மட்டும் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,பொது  குழுக்களில் நமது போராட்ட செய்திகளை மட்டுமே பகிருங்கள் நீங்கள் வராமல் இருந்தாலும் உங்களின்
பங்களிப்பு இதுவாக இருக்கட்டும், நேரில் வரும் வீர சிங்கங்களுக்கும்,  வீர வேங்கைகளுக்கும்..... *நன்றிகள் பல கோடி*....

*வர இயலாத நண்பர்கள் இதன் மூலம் அரசுக்கு நமது கோரிக்கையை வலுப்படுத்திட இது உதவும்*.....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...