சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம்



சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று
முதல் வழங்கப்படவுள்ளன.விண்ணப்பங்களை சென்னை, மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட 6 இடங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் பெற்று கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை https://t.co/e5HpsQykBm என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...