இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 'தேசிய கீதம்' பாடவில்லை... ஏன் தெரியுமா???

இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக “ மவுண்ட் பேட்டன்” தலைமையில் , ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது.அப்பொழுது எழுப்பப்பட்ட ஒலியை கேட்டு, அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று “ வந்தே மாதரம் “ என பாடினார்.

பின்னர், அரசியல் அமைப்பு சபையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை10.30மணியளவில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.


தேசிய கீதம் பாடாதது ஏன் ?

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியளவில், நாட்டுக்கான தேசிய கீதம் இல்லை.1911 ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட “ ஜன கண மன” பாடல், 1950ஆம் ஆண்டு தான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே தான் அன்றைய தினத்தில் வந்தே மாதரம் பாடப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...