தமிழ்நாடு தபால்துறையில் காலியாக உள்ள
ஓட்டுநர் (Staff Car Driver) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 11
பணியின் தன்மை: Staff Car Driver
வயது வரம்பு: 18-27க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்; ரூ.100/-
கடைசித் தேதி: 21.08.2017
மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/0BzDh435CQG8xMklmZlNGT2QyYjg/view என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
