நாடு
யோகாவை கட்டாயமாக்க வேண்டும் எனக்கூறி பா.ஜ.,வை சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கல்விக்கான அடிப்படை உரிமையில் யோகா வரவில்லை. இது குறித்து முடிவெடுக்க வேண்டியது அரசு தான் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது