தோழனே.,,
கலங்காமல்
களமாடுவோம்.!
ஓய்வூதியமீட்சிக்கும்
ஊதியக்குழுவை
செயல்செய்ய-இந்த
ஆட்சிக்கும்
நிணைவூட்டி
கலங்காமல்
களமாடுவோம்.!
அரசு
அச்சுருத்தினாலும்
அடக்குமுறையை
அவிழ்த்துவிட்டாலும்
சந்தனம்
கந்தகம்
இரண்டையும்
சமமாக கருதியே
நடைபோடுவோம்.!
எந்தவோர்
நிலையிலும்
இடம்
தடம்
மாறாமல்
எரிமலையை
தாண்டுவோம்.,,,,
அதற்கு
கலங்காமல்
களமாடுவோம்.!
சுடுவெயில்
பாலையில்
சுழல்கின்றவேளையில்
அரசால்
பயமுறுத்தும்
சோகங்கள்
சுடச்சுட
மேவினாலும்
கலங்காமல்
களமாடுவோம்.!
தோழரே
கலங்காமல்
களமாடுவோம்.!
அரசு
எந்திர
கட்டிளங்காளைகளே
அறப்பணிசெய்யும்
அணையா
தீபங்களே.,,,,,
களங்காமல்
களமாடுவோம்.!
சுற்றி
எதிர்ப்புகள்
சூறாவளியாய்வரினும்
ஈட்டி
முணைக்கு
மார்புகாட்டும்
எண்ணற்ற.,,,,இயக்க
தோழர்களை
மிரட்டலால்
அழித்துவிடமுடியுமா.?
இல்லை
அழிக்கத்தான்முடியுமா.?
தோழரே
கலங்காமல்
களமாடுவோம்.!
நாம்
ஆற்றவேண்டியது
களத்தை
நோக்கியபயணம்.,,
கடமை அர்ஜினன்
கண்களுக்கு தெரிந்த
குருவியின்
கழுத்தைப்போன்றே
அறப்போர்களமும்
நம்
விழிகளுக்குள்
விரியவேண்டும்
அது
நமக்கு
விடியலாய்
தெரியவேண்டும்.,,
அதற்கு
கலங்காமல்
களமாடுவோம்.,,,,
தோழரே
அச்சம்
அநாவசியம்.,,,,
களத்தில்
நம்மைப்
பிடித்தடைத்தால்
அங்கு கிளம்பும்
புழுதியே
பொன்விரிப்பாகும்.,,
களத்தினில்
நம்மை
அடக்குமுறைக்கு
ஆட்படுத்தினால்
அந்த
பூகம்பமே
நமக்கு
பூமழைத்தூவட்டும்.,,,
களத்தினில்
நமக்கு
அச்சுறுத்தல்
ஏற்பட்டால்.,,,,,அதுவே
நமக்கு
தாலாட்டாகட்டும்.,,,
அதற்கு
கலங்காமல்
கலமாடுவோம்.,,,,,,
பூம்புகார்
நாயகிக்கு
பூவுலகில்சிலையுண்டு
கம்ப நாயகிக்கு
கலியுகத்தில்
சிலையுண்டா.?
காரணம்
புரட்சிசெய்து
நீதிபெற்றவளை
பூவுலகம்
மறப்பதில்லை.,,,
பொங்கியெழு.,,
வெற்றி
எட்டிப்பிடிக்கும்
தூரம்தான்.,,,,
அதற்கு
கலங்காமல்
களமாடுவோம்.!
தோழரே
கையிருப்பு
என்னவென்று
கணக்கெடுத்தப்
பின்னிருனைக்
கூடுகின்ற
சொந்தம்ஒருபக்கம்.,,
பையிருப்பு
தீர்ந்ததென்று
பார்த்தவுடன் உன்னைவிட்டு
பாய்ந்து
பாய்ந்து ஓடுகின்ற
கூட்டம் மறுபக்கம்.,,
நீ
வையகத்தில்
உள்ளவரை
உன்வாழ்வுவேர்காக்க
உன்பலமே
உனக்கு இணை.,,,
அதற்கு
ஓய்வூதியமே
உனக்கு துணை.,,,
கடலில்விழும்
மழையைபோல
பங்களிப்பு திட்டத்தை
மாற்ற
கழனியில்
விழும்
துளிமழைபோல்
ஓய்வூதியதிட்டத்தை
ஆக்க.,,,
கலங்காமல்
களமாடுவோம்.,,
மத்தியஅரசசூழியருக்கு
ஊதியக்குழு
ஒப்புதலாம்,,,,
மாநில
அரசூழியருக்கு
வார்த்தை
அச்சுருத்தல்
செப்புதலாம்.,,,
அச்சுருத்தினால்
அடங்கிவிட
நீரின்குமிழ்களா.,,,
நெறுப்பாற்றில்
நீந்தத்தெரிந்த
அக்கினிகுஞ்சுகளய்யா.
சலசலப்பிற்கு
அஞ்சாமல்
சங்கமிப்போம்
அறப்போர் களத்தில்.,,
தோழர்களுக்கு
துன்பமென்றால்
கந்தகப்பெட்டிக்குள்
விழுந்த
கனலாகபாய்வார்கள்
கலங்காமல்
களமாடுவோம்,,,,
ஊதியமுரன்பாட்டை
பிடிங்கியெறி
வேரோடு,,,,
ஊதியக்குழுவை
அமல்படுத்த
ஒன்றாக
போராடு.,,,
வாசகம்
சொல்லித்தந்தவன்
ஓய்வுக்குபின்
பிழைக்க
வழியின்றி
யாசகம் எடுக்கச்செய்யும்
பங்களிப்பை
பந்தாடுவோம்
ஓய்வூதிய
சட்டம்
வாங்கி
மகிழ்வாய்
கொண்டாடுவோம்.,,
அதற்கு
கலங்காமல்
களமாடுவோம்.!
அச்சம்
தயக்கம்
அறவே வேண்டாம்
புறப்படு
உணக்காக
போர்பரனி பாடி
இயக்கத்தை தேடி.,,
ஓடுகையில்ஓடுகின்ற
வழியறிந்து
ஓடாமல்.,,நீ
ஓடிஓடி
ஒளிந்துகொண்டால்
அழிந்துவிடுவாய்.,,
அது
சூடுகையில்பூவென்றும்
சூடியபின்
தீயென்றும்
சூடுபட்டு
கண்ணீர்விடுவாய்.,,,
கவலை வேண்டாம்
களமாடுவோம்
கைக்கு
எட்டும்
தூரம் வெற்றி
நோக்கிவருகிறது.,,
நாடு
நாடு
உன்
தொடர்பான
அமைப்புகளை,,
நாடி
நின்றால்
நன்மையுண்டு
ஓடி வா
களத்தைநோக்கி
கலங்காமல்
களமாடுவோம்.!
🌹🌹
கலங்காமல்
களமாடுவோம்.!
ஓய்வூதியமீட்சிக்கும்
ஊதியக்குழுவை
செயல்செய்ய-இந்த
ஆட்சிக்கும்
நிணைவூட்டி
கலங்காமல்
களமாடுவோம்.!
அரசு
அச்சுருத்தினாலும்
அடக்குமுறையை
அவிழ்த்துவிட்டாலும்
சந்தனம்
கந்தகம்
இரண்டையும்
சமமாக கருதியே
நடைபோடுவோம்.!
எந்தவோர்
நிலையிலும்
இடம்
தடம்
மாறாமல்
எரிமலையை
தாண்டுவோம்.,,,,
அதற்கு
கலங்காமல்
களமாடுவோம்.!
சுடுவெயில்
பாலையில்
சுழல்கின்றவேளையில்
அரசால்
பயமுறுத்தும்
சோகங்கள்
சுடச்சுட
மேவினாலும்
கலங்காமல்
களமாடுவோம்.!
தோழரே
கலங்காமல்
களமாடுவோம்.!
அரசு
எந்திர
கட்டிளங்காளைகளே
அறப்பணிசெய்யும்
அணையா
தீபங்களே.,,,,,
களங்காமல்
களமாடுவோம்.!
சுற்றி
எதிர்ப்புகள்
சூறாவளியாய்வரினும்
ஈட்டி
முணைக்கு
மார்புகாட்டும்
எண்ணற்ற.,,,,இயக்க
தோழர்களை
மிரட்டலால்
அழித்துவிடமுடியுமா.?
இல்லை
அழிக்கத்தான்முடியுமா.?
தோழரே
கலங்காமல்
களமாடுவோம்.!
நாம்
ஆற்றவேண்டியது
களத்தை
நோக்கியபயணம்.,,
கடமை அர்ஜினன்
கண்களுக்கு தெரிந்த
குருவியின்
கழுத்தைப்போன்றே
அறப்போர்களமும்
நம்
விழிகளுக்குள்
விரியவேண்டும்
அது
நமக்கு
விடியலாய்
தெரியவேண்டும்.,,
அதற்கு
கலங்காமல்
களமாடுவோம்.,,,,
தோழரே
அச்சம்
அநாவசியம்.,,,,
களத்தில்
நம்மைப்
பிடித்தடைத்தால்
அங்கு கிளம்பும்
புழுதியே
பொன்விரிப்பாகும்.,,
களத்தினில்
நம்மை
அடக்குமுறைக்கு
ஆட்படுத்தினால்
அந்த
பூகம்பமே
நமக்கு
பூமழைத்தூவட்டும்.,,,
களத்தினில்
நமக்கு
அச்சுறுத்தல்
ஏற்பட்டால்.,,,,,அதுவே
நமக்கு
தாலாட்டாகட்டும்.,,,
அதற்கு
கலங்காமல்
கலமாடுவோம்.,,,,,,
பூம்புகார்
நாயகிக்கு
பூவுலகில்சிலையுண்டு
கம்ப நாயகிக்கு
கலியுகத்தில்
சிலையுண்டா.?
காரணம்
புரட்சிசெய்து
நீதிபெற்றவளை
பூவுலகம்
மறப்பதில்லை.,,,
பொங்கியெழு.,,
வெற்றி
எட்டிப்பிடிக்கும்
தூரம்தான்.,,,,
அதற்கு
கலங்காமல்
களமாடுவோம்.!
தோழரே
கையிருப்பு
என்னவென்று
கணக்கெடுத்தப்
பின்னிருனைக்
கூடுகின்ற
சொந்தம்ஒருபக்கம்.,,
பையிருப்பு
தீர்ந்ததென்று
பார்த்தவுடன் உன்னைவிட்டு
பாய்ந்து
பாய்ந்து ஓடுகின்ற
கூட்டம் மறுபக்கம்.,,
நீ
வையகத்தில்
உள்ளவரை
உன்வாழ்வுவேர்காக்க
உன்பலமே
உனக்கு இணை.,,,
அதற்கு
ஓய்வூதியமே
உனக்கு துணை.,,,
கடலில்விழும்
மழையைபோல
பங்களிப்பு திட்டத்தை
மாற்ற
கழனியில்
விழும்
துளிமழைபோல்
ஓய்வூதியதிட்டத்தை
ஆக்க.,,,
கலங்காமல்
களமாடுவோம்.,,
மத்தியஅரசசூழியருக்கு
ஊதியக்குழு
ஒப்புதலாம்,,,,
மாநில
அரசூழியருக்கு
வார்த்தை
அச்சுருத்தல்
செப்புதலாம்.,,,
அச்சுருத்தினால்
அடங்கிவிட
நீரின்குமிழ்களா.,,,
நெறுப்பாற்றில்
நீந்தத்தெரிந்த
அக்கினிகுஞ்சுகளய்யா.
சலசலப்பிற்கு
அஞ்சாமல்
சங்கமிப்போம்
அறப்போர் களத்தில்.,,
தோழர்களுக்கு
துன்பமென்றால்
கந்தகப்பெட்டிக்குள்
விழுந்த
கனலாகபாய்வார்கள்
கலங்காமல்
களமாடுவோம்,,,,
ஊதியமுரன்பாட்டை
பிடிங்கியெறி
வேரோடு,,,,
ஊதியக்குழுவை
அமல்படுத்த
ஒன்றாக
போராடு.,,,
வாசகம்
சொல்லித்தந்தவன்
ஓய்வுக்குபின்
பிழைக்க
வழியின்றி
யாசகம் எடுக்கச்செய்யும்
பங்களிப்பை
பந்தாடுவோம்
ஓய்வூதிய
சட்டம்
வாங்கி
மகிழ்வாய்
கொண்டாடுவோம்.,,
அதற்கு
கலங்காமல்
களமாடுவோம்.!
அச்சம்
தயக்கம்
அறவே வேண்டாம்
புறப்படு
உணக்காக
போர்பரனி பாடி
இயக்கத்தை தேடி.,,
ஓடுகையில்ஓடுகின்ற
வழியறிந்து
ஓடாமல்.,,நீ
ஓடிஓடி
ஒளிந்துகொண்டால்
அழிந்துவிடுவாய்.,,
அது
சூடுகையில்பூவென்றும்
சூடியபின்
தீயென்றும்
சூடுபட்டு
கண்ணீர்விடுவாய்.,,,
கவலை வேண்டாம்
களமாடுவோம்
கைக்கு
எட்டும்
தூரம் வெற்றி
நோக்கிவருகிறது.,,
நாடு
நாடு
உன்
தொடர்பான
அமைப்புகளை,,
நாடி
நின்றால்
நன்மையுண்டு
ஓடி வா
களத்தைநோக்கி
கலங்காமல்
களமாடுவோம்.!
🌹🌹
