சென்னை மாவட்டத்திற்கு விடுமுறை!!


ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 4ம்
தேதி சென்னைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதில் செப்டம்பர் 23ம் தேதி வேலைநாளாக இருக்கும் என அறிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...