வேலைவாய்ப்பு: பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள்!


பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, சுற்றுச்சூழல் அறிவியல்
உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள University Research Fellowship பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 16

கல்வித் தகுதி: எம்.எஸ்ஸி

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.200/- மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைசித் தேதி: 31.08.2017.

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/0B2Pe6kQT8J9zWDI5c2F4WEVKdVU/view என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...