தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை தேர்வு செய்ய எவ்வளவு நாளாகும்? - மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி.*
*எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் எங்கு அமையும் என்பதை மதியம்
2.15க்குள் கூற வேண்டும் -மத்திய அரசு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம்: டிச.31க்குள் உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு.