ஆடிப்பெருக்கு: கரூரில் நாளை விடுமுறை !!

கரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி 18 திருவிழாவையொட்டி கரூர்
மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் இதனை அறிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...