வேலைவாய்ப்பு: சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் பணி!


சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் காலியாக உள்ள
துணை மேலாளர், உதவி மேலாளர், கட்டட வடிவமைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: துணை மேலாளர், உதவி மேலாளர், கட்டிட வடிவமைப்பாளர்.

வயது வரம்பு: 35 வயதுக்குள்.

ஊதியம்: ரூ.40,000 - 50,000/-

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19/8/17

மேலும் விவரங்களுக்கு http://chennaimetrorail.org/category/careers/

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...