வேலைவாய்ப்பு : யூ.பி.எஸ்.சி-யில் பணியிடங்கள்!


யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் (யூ.பி.எஸ்.சி) நிரப்பப்படவுள்ள
பொருளாதார அலுவலர், ஜூனியர் இன்டர்ப்ரெட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 41

வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 14.09.2017

மேலும் விவரங்களுக்கு http://www.upsc.gov.in/sites/default/files/AdvtNo162017Engl_0.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...