ஜியோ போன் முன்பதிவு: ஆதார் எண், பான் எண், ஜிஎஸ்டி எண் அனைத்தும் கட்டாயம்!


வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி ஜியோ போன் முன்பதிவு துவங்கும்  என ரிலையன்ஸ்
ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும்,  ரூ.1500 டெபாசிட் செய்ய வேண்டும். இந்த தொகை 3 வருடத்திற்கு பின்னர் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.  
ஜியோ போனை ஆப்லைன் மூலம் ஜியோ விற்பனையகங்களில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். மை ஜியோ ஆப் மற்றும் ஜியோ இணையதளம் மூலமும் இந்த போனை முன்பதிவு செய்ய முடியும்.  
முன்பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வணிக உரிமையாளர்கள் பான் எண் அல்லது ஜிஎஸ்டி எண் வழங்கி  எத்தனை தொலைபேசிகள் வேண்டும் என குறிப்பிட்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...