மக்களுக்கு மத்திய அரசின் அடுத்த பரிசு ;மண்ணெண்ணெய்க்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்ய முடிவு !!

மண்ணெண்ணெய்க்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது*



*மண்ணெண்ணெய் மானியத்தை படிபடியாக அடுத்தாண்டுக்குள் ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது*

*சமையல் எரிவாயு பயன்பாடு அதிகரிப்பை அடுத்து மண்ணெண்ணெய் மானியத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...