FLASH NEWS- ஜாக்டோ - ஜியோ 05.08.2017 தலைமை செயலகம் நோக்கிய பேரணிக்கு காவல் துறை அனுமதி கிடைத்துள்ளது !!

05.08.2017 அன்று ஜாக்டோ-ஜியோ பிரம்மாண்ட பேரணிக்கு சென்னை மன்றோ சிலையிலிருந்து தலைமை செயலகம் வரை காவல்துறை அனுமதி பெறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...