BREAKING NEWS--தலைமை செயலாளர் அவர்களின் சுற்றறிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் !!

BREAKING NEWS : தலைமை செயலாளர் அவர்களின் சுற்றறிக்கையை கண்டித்து தலைமை செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்

"No work, No Pay" -  தலைமை

செயலாளர் அவர்களின் சுற்றறிக்கையை கண்டித்து தலைமை செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...