CPS தோழர்களே சற்று சிந்தியுங்கள்..* நாளை நாம் வாழ வழி கிடைத்துள்ளன.. 22 ல் போராட்ட களத்திற்கு வருவோம் !!

பணிக்கொடை:*

அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றாலோ அல்லது பணிபுரியும் போதே மரணம் அடைந்தாலோ அவர்களின் பணிக்காலத்தின் அடிப்படையில் குறைந்தபட்சம்  2 மாத ஊதியமும் அதிகபட்சமாக 16.5 மாத ஊதியமும் (அதிகபட்சமாக 7வது ஊதியக்குழுவில் ரூ.20 இலட்சம்) பணிக்கொடையாக வழங்கப்படுகிறது.


*CPS என்னும் திட்டத்தில் நமக்கு பணிக்கொடை இல்லை தோழர்களே...*

நம்மிடம் பிடித்தம் செய்யும் பணம் எங்கே உள்ளது என அரசே பதில் இல்லை...
நம் பணம் எல்லாம் ஏமாற்றப்படுகிறது...
விழித்திடுங்கள் cps நண்பர்களே...
ஜாக்டோ-ஜியோ என்னும் போராட்டம் நமக்கு ஓர் நல்ல வாய்ப்பு அதிகம்...
*நாம் அனைவரும் 100% கலந்து கொண்டு போராடுவோம்..*
நமக்கு ஜாக்டோ-ஜியோ என்னும் ஆயுதம் கிடைத்துள்ளது...
*இதைகொண்டு CPS யை ஒழித்து GPF பெறுவோம்...*
நாம் அனைவரும் போராட்ட களத்தில் 100% கலந்து கொண்டு வீழ்த்துவோம் cps ஐ..

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...