CPS என்னும் மாய அரக்கனை வதம் செய்து GPF என்ற வெற்றிக்கனி பெறுவதற்கு !!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஆசிரியப் பேரினமே !
அரசு ஊழியர்களே !
உங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் !
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாளை மறுநாள் 22.08.2017 அன்று நடைபெறவுள்ள
நம் உரிமை மீட்புப் போருக்கு ,
👆👆👆👆👆👆👆👆👆👆👆
நாம் இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்கு ,
👆👆👆👆👆👆👆👆👆👆👆
CPS என்னும் மாய அரக்கனை வதம் செய்து GPF என்ற வெற்றிக்கனி பெறுவதற்கு ,

👆👆👆👆👆👆👆👆👆👆👆
8வது ஊதிய மாற்றம் காண்பதற்கு ,
👆👆👆👆👆👆👆👆👆👆👆
01.01.2016லிருந்து இன்று வரையான காலத்தின் நிலுவைத் தொகையில் 20% சதவீதப் பணத்தை நிவாரணமாகப் பெறுவதற்கு ,
👆👆👆👆👆👆👆👆👆👆👆
தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுக தலைநகரங்களில் ஒட்டுமொத்தமாக ஒன்று திரளும் நாள்.
💪💪💪💪💪💪💪💪💪💪💪
வல்லமை மிக்க அச்சாணி நாமென்று அரசுக்கு உணர்த்தும் நாள்.
💪💪💪💪💪💪💪💪💪💪💪
22.08.2017ல் ஒரு ஆசிரியர் கூட பள்ளி செல்லவில்லையென்று உலகே நம் ஒற்றுமையைக் கண்டு பயங்கொள்ளும் நாள்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
💥என்னை அழைக்கவில்லை ...

💥எனக்கு தகவல் தரவில்லை ....

💥நான் தகுதி காண் முடிக்கவில்லை ...

💥இவ்வளவு கூட்டத்தில் நாம் போனது , போகாததை யார் பார்க்கப் போகிறார்கள் ?

என்பன போன்று எண்ணி வருகைப் பதிவேட்டில் 22.08ல் கையொப்பமிடுவது ,
ஒட்டு மொத்த ஆசிரிய , அரசு ஊழியர்களுக்கு மான துரோகத்தை இழைத்து விடாதீர்கள்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
எனவே ,
ஒட்டு மொத்த ஆசிரியப் பேரினமும் திரண்டெழுவோம்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
22.08.2017ல் திருப்பூரோடு சேர்ந்து தமிழகம் ஸ்தம்பிக்கட்டும். .

அரசு முடங்கட்டும்..நம்மை
ஏளனப்படுத்தும் அரசின் நாற்காலிக்கால்கள் செயலிழக்கட்டும்.
👆👆👆👆👆👆👆👆👆👆👆
💥எஸ்மாவைப் பார்த்தோம் ,
💥டெஸ்மாவைப் பார்த்தோம் ,
💥கடைசியில் அரசிற்கு புஸ்மா கொடுத்து ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்பிய இயக்கம் தான் ஜாக்டோ-ஜியோ
💥💥💥💥💥💥💥💥💥💥💥
பயமின்றி வாருங்கள் ...
பணிந்தால் கழுதையாக்கிப் பொதி சுமக்க வைப்பார்கள்.
நாமென்ன பொதி சுமக்கும் கழுதைகளா ?
⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫
குணிந்தால் குதிரையென்றெண்ணி சவாரி செய்வார்கள்....
நமது உழைப்பைச் சுரண்டி உண்பவனை நாம் சுமக்கத்தான் வேண்டுமா ?
⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫
சிங்கமெனக் கர்ஜித்துப் பாருங்கள் சிதறி ஓடுவார்கள்.
💪💪💪💪💪💪💪💪🔥🔥🔥
மதங்கொண்ட புலிகள்
ஆம் நாம்
மதப்புலிகள்!

நம்மைக் கட்டுப்படுத்த ....
நம் உரிமைகளைப் பறிக்க ....
நம்மை அடிமைப்படுத்த
யாருக்கும் தகுதியில்லையென வெற்றிச் சங்காய் முழங்கு !
🦇🦇🦇🦇🦇🦇🦇🦅🦅🦇🦅
விடியல் அழைக்கிறது வா !
வெற்றி அழைக்கிறது வா !
வீணர் மிரண்டிட வா !
வேங்கை என எழு வா !
திருப்பூர் குலுங்கிட  வா!
தீரன் குமரனாய் வா !
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
வெற்றி வெற்றி
போராடுவோம்
வெற்றி பெறுவோம்.
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
இவன்
உங்களில் ஓருவன்
காவல் துறை அமைச்சுப் பணியாளர் சங்கம்
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🦇

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...