FLASH NEWS - அரசு பள்ளியில்தான் அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்க்கவேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது !!

*அரசு பள்ளியில்தான் அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்க்கவேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.

*பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது - தமிழக அரசு.


*பயோ மெட்ரிக் முறை பெரம்பலூர் அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ளது - தமிழக அரசு.

*பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது - தமிழக அரசு.


*ஆசிரியர்கள் சங்கம் அமைப்பதை தடுக்க முடியாது எனவும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...