இனி Marutham Unicode Font ல் மட்டுமே அரசாணைகள் மற்றும் செயல்முறைகள் வெளியிடப்படும். வானவில் ஔவையார் போன்ற எழுத்துருக்களை தவிர்த்து இனி மருதம் Unicode Font ல் மட்டுமே அரசு சார்ந்த அரசாணைகள் மற்றும் செயல்முறைகள் !!




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...