👺👺👺👺👺👺
*SSTAவின் கண்டன அறிக்கை*
*ஜனநாயக முறையில் போராடும் ஆசிரியர் அரசு ஊழியர்களை அராஜக முறையில் கைது செய்ய உத்தரவிட்ட தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம*்.
*ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்த தமிழக அரசு தற்போது நள்ளிரவில் சாலை பயணத்தின்போது நடுவழியில் மறித்து மண்டபத்தில் அடைப்பது* *ஐனநாயகத்தின் குரல் நெறிக்கப்படுகிறதற்கு சமம்*
*இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஓர் இந்தியகுடிமகன் அகிம்சை வழியில் போராட அனைத்து உரிமைகளும் உள்ளது*
*தற்போது தமிழக அரசு மேற்கொள்ளும் முறை மிகுந்த வருந்த்தக்க செயலாகும்,*
*திருமணமண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவித்து ஜனநாயகத்தை தமிழகத்தில் நிலைநிறுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம*்.....