இன்று வெளியிடப்பட்டுள்ள TRB PG தேர்வின் முக்கிய அம்சங்கள் எத்தனை பேர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும் ஓர் உத்தேச கணக்கீடு !!

தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியாக 50 %  என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  ஆனால் இந்த மதிப்பெண்கூட எடுக்கவில்லை.  எனவே பல பாடங்களுக்கு கட்-ஆப் மதிப்பெண் என்ற பேச்சே இல்லை.  75 மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் வேலை என்ற நிலை.
1) மைக்ரோ பயாலஜி பாடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் ஒருவர்கூட இல்லை
2) பயோ கெமிஸ்ட்ரி பாடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் ஒருவர்கூட இல்லை
3) அரசியல் அறிவியல் பாடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் ஒருவர்கூட இல்லை

4) வணிகவியல், புவியியல், தாவரவியல், ஆங்கிலம் பாடத்திற்கு மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளது
5) பொருளியல் பாடத்தில் 319 காலியிடத்தில் 50 மட்டுமே நிரம்புகிறது
6) வரலாறு பாடத்தில் 314 காலியிடத்தில் 212 மட்டுமே நிரம்புகிறது
7) விலங்கியல் பொருளியல் பாடத்தில் 7 பணியிடத்திற்கு ஆல் இல்லை187 நிரம்பும்
8) வேதியியல் பாடத்தில் 388 காலியிடத்தில் 97 மட்டுமே நிரம்புகிறது
9) இயற்பியல் பாடத்தில் 10 பணியிடத்திற்கு ஆல் இல்லை369 நிரம்பும்
10) கணிதம் பாடத்தில் 8 பணியிடத்திற்கு ஆல் இல்லை353 நிரம்பும்
11) தமிழ் 421 பணியிடங்களுள் 150 பணியிடங்களுக்கு தகுதியான ஆள் இல்லை ஆள் இல்லை
 குறிப்பு-  ஒன்றிரண்டு வேறுபடலாம்
தொகுப்பு- தங்கராஜ், காஞ்சிபுரம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...