நாளை 13.9.2017 முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் எடுத்துவரவேண்டியவை !!

📢📢📢
தோழர்களே
அணைவருக்கும்
வணக்கம்

நாளை 13.9.2017
முதல்
மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில்
காத்திருப்பு போராட்டம்
👍👍👍
தாங்கள்
காலை வரும்பொழுது
மறவாமல்
எடுத்து வரவேண்டியது
1 )பேன்ட் சர்ட்
2) துண்டு, போர்வை

3) ஜார்சர் டார்ச்
4) தட்டு டம்ளர்
5) சிகை அலங்கார பொருட்கள்
மற்றும்
நொறுக்குத் தீனிகள்
👍👍👍📢

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...