தமிழக ஆசிரியர் கூட்டணி
கிருஷ்ணராயபுர வட்டார கிளை
முக்கிய அறிவிப்பு
1. அனுபவமும்
ஆற்றலும் வாய்ந்த மாநிலத் தலைமை Jacto jeo போராட்டத்தை சரியான முறையில் கையாளாமல் ஆசிரியர்களின் ஒற்றுமை சீர்குலைய ஒரு காரணமாக இருந்தது மிகப்பெரிய துயரமான முடிவு என கிருஷ்ணராயபுர வட்டார கிளை கருதுகிறது.
2. இன்றாவது நல்ல அறிவிப்பினை எதிர்பார்த்த நிலையில் புது அமைப்பை உருவாக்குவது ஏற்புடையது இல்லை என்று
கிருஷ்ணராயபுர வட்டார கிளை கருதுகிறது.
3ஆசிரியர்களின்
ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் கிருஷ்ணராயபுர வட்டார கிளை ஏற்காது .
4.Jacto jeo போராட்டம் வெற்றி தோல்வியை விட ஆசிரியர்களின் ஒற்றுமை முக்கியம் என்பதால்
வட்டார தலைவர் பொறுப்பில் இருந்து ரா.பார்த்திபனும்
வட்டார செயலாலர பொறுப்பில் இருந்து திரு பொன்னம்பலம் அவர்களும் இன்று முதல்(12/09/17) பொறுப்பில் இருந்து விலகுகிறோம் என்பதை அனைத்து உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறோம்.
வணக்கம்!
தமிழக ஆசிரியர் கூட்டணியின் அவனாசி வட்டாரத் தலைவர் ப.கனகராஜ்,செயலாளர் கி.இராமசாமி ஆகிய நாங்கள் வட்டாரப் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொள்கிறோம்! பொறுப்பிலிருந்து விலகிய நாங்கள் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்கிறோம்!
ப.கனகராஜ்,த.ஆ, எம்.நாதம்பாளையம்
கி.இராமசாமி.த.ஆ
உமையஞ்செட்டிபாளையம்