தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் உயர்நீதிமன்றத்தில் முறையிட முடிவு இன்று விசாரணை !!

*🅱REAKING NEWS LIVE*


*📡 டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து நேற்று சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.*


 *📡இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் உயர்நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர். அவசர வழக்காக
விசாரிக்கவும் அவர்கள் முறையிடவுள்ளனர்.*


*📡தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் இந்த வழக்கு தொடர்பாக  முறையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.*


*🆎 நேரலை செய்திகள்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...