*நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.*
*இந்நிலையில், அனிதா மரணம் தொடர்பாக, தேசிய ஆதிதிராவிட நல ஆணைய துணைத்தலைவர் முருகன்
அனிதா குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.*
*இதனையடுத்து அனிதா குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடாக வழங்கலாம் என தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.