*தொடர் விடுமுறையால் தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் பொதுத் துறை வங்கிகளின்,
ஏ.டி.எம்.களில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, பணம் நிரப்பப்படுகிறது. தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில், 1,453 ஏ.டி.எம்.,கள் உள்ளன. ஒவ்வொரு, ஏ.டி.எம். களிலும், குறைந்த பட்சம், 25 லட்சம் ரூபாய் இருக்கும் என எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்*