இந்த வேலைவாய்ப்பு தகவலை நம்ப வேண்டாம்!*


*திருச்சி விமான நிலையத்தில் வேலை என வரும் தகவல் வதந்தி என  திருச்சி மாநகர
காவல் ஆணையர் அருண்  தெரிவித்துள்ளார். "படித்த மற்றும் விருப்பம் உள்ள இளைஞர்கள் சில செல்போன்  எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவதாகவும், அந்த தகவல்கள் போலியானவை அதை நம்பி ஏமாற வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...