பார்வையற்ற ஆசிரியர் சங்கத்தில் சார்பில் இன்றைய ஜாக்டோ ஜியோ மறியலில் கலந்து கொண்டனர் இவர்களா ?? மாற்றுத்திறனாளிகள் !!!! வேலைநிறுத்தத்தில் கலந்நு கொள்ளாமல் தனக்காவும் போராடாமல் ,தன் இனத்திற்காகவும் போராடாமல் பள்ளி சென்றவர்கள்தான் மாற்றுத்திறனாளிகள் ???


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...