மத்திய அரசில் 1 சதவீதம் உயர்த்தப்படுவதால் அகவிலைப்படி !!

*🔴🔴மத்திய அரசு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 5 சதவீதமாக உயர்வு​*

​7-வது சம்பள கமிஷனுக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்கள் 4 சதவீதம் அகவிலைப்படி பெற்று வருகின்றார்கள். தற்போது 1 சதவீதம் உயர்த்தப்படுவதால் அகவிலைப்படி 5 சதவீதமாக அதிகரிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற
மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

1-7-2017 தேதியை கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இதன்மூலம் 49.26 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 61.17 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...