வேலைவாய்ப்பு: கரூர் நீதிமன்றத்தில் பணி


கரூர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள கணினி ஆபரேட்டர், மூத்த பதிவாளர், ஜெராக்ஸ்
ஆபரேட்டர், டிரைவர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 75

வயது வரம்பு: 18 – 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி பி.ஏ., பி.எஸ்ஸி., பி.காம்.,

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

கடைசித் தேதி: 06.09.2017

மேலும் விவரங்களுக்கு http://www.ecourts.gov.in/sites/default/files/Notification%201-2017%20Tamil_0.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...