*மதுரையில் நமது போராட்ட வரலாறு வெற்றி தான். 😂நமது முக்கிய வாழ்வாதார கோரிக்கை பென்சன். டென்சன் இல்லாமல் ஒன்று கூடி போராடி ஜேக்டோ ஜியோ அமைப்பு வாங்கும்....*🙏🤝🤝👌👋
*மேலும் மதுரை ஒரு மத்திய பூமி சங்கங்கள் பல உருவாகி பல கலைஞர்கள் வாழ்ந்த பூமி இது....*
*இங்கு உண்மையாக உழைக்க வந்தவர்கள் யாரும் ஏமாந்த வரலாறு இல்லை.....* 🙏👌👋
*கண்ணகியே நீதி கேட்டு பாண்டிய மன்னனை நேருக்கு நேர் சந்தித்து மதுரையை எரித்த வரலாறும் உண்டு....*😂🙏👋🤝👌☄🔥💥
*அதுபோல கோயில் நகரான மீனாட்சி ஆள்கின்ற இந்த மண்ணில் தமிழ்ச் சங்கம் நாடகக் கலை சினிமா அரசியல் சங்கங்கள் பல அமைத்து வாழ்ந்த தலைவர்களும் உண்டு...* 👋🤝👌
*மதுரை மண்ணை மையமாக வைத்து ஏமாற்றி வீழ்ந்த முக்கிய தலைவர்களும் உண்டு.....* 💔🖤😳
🤝 *மேலும் நமது போராட்ட வரலாற்றிலும் இந்தியாவின் மாநிலங்களில் உள்ள போராட்ட வரலாற்றிலே நீதிக்காக நீதிமன்றத்தில் ஜேக்டோ ஜியோ அமைப்பும் தமிழக அரசின் தலைமை நிலையைச் செயலாளரையும் நீதிபதி முன்னிலையில் நேருக்கு நேர் வாதாட வைத்தது மதுரை மண் தான்....* 🙏
*இந்த வெற்றி நமது ஜேக்டோ ஜியோ அமைப்புக்கு தான்....*
*ஜேக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் CPS என்ற சின்னா பின்னமான சிம்கார்டை தூக்கி எறிந்துவிட்டு பென்சன் என்ற நிரந்தர வாழ்வாதார சிம்கார்டை வாங்கும் வரை நமது குரல் ஒலிக்கட்டும். ஒளி வீசட்டும் என்ற இறுமாப்போடு ஒன்றிணைந்து போராடி வெல்வோம்....*🙏👌🤝👍💪
*பென்சன் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.....* 🙏