*டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ,தமிழக ஆளுநர் சந்திப்பு !!

*🅱REAKING NOW @*
டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்தார். ஆளுநர் இன்று சென்னை திரும்ப உள்ள நிலையில் ராஜ்நாத் சிங்கை
சந்தித்துள்ளார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் பதவி பறிக்கப்பட்ட நிலையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...