நீட் தேர்வின் படி நடந்த எம்.பி.பி.எஸ். கலந்தாய்வால் அரசு பள்ளி மாணவர்களுக்கு பின்னடைவு!!!


சென்னை: நீட் தேர்வின் படி நடந்த எம்.பி.பி.எஸ். கலந்தாய்வால் அரசு பள்ளி மாணவர்களுக்கு
பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர். 2016-ல் 38 மாணவர்களும், 2015-ல் 34 மாணவர்களும் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...