SSTA-FLASH: மத்தியரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!!!



  1. *மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 1% உயர்வு*

மத்திய அரசு ஊழியர்கள்,
ஓய்வூதியர்களுக்கு ஒரு சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அகவிலைப்படி உயர்வு 2017 ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...