🔥19.9.2017. மாவட்டம்தோறும் விளக்கக்கூட்டம்.
🔥21.9.2017 மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் போராட்டக் கோரிக்கை சார்ந்த கூடுதல் விபரங்களை சமர்பிப்பது.
🔥22.9.2017 மதுரையில் ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூடி நீதிமன்ற நிகழ்வைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு.
*ஜேக்டோ-ஜியோ*
சென்னை கூட்டம்
16.9.2017.

