ஆசிரியர்கள் ஊதிய உயர்வு விவகாரத்தில் அரசின் தவறும் உள்ளது:நீதிபதி கிருபாகரன்!


ஆசிரியர்கள் ஊதிய உயர்வு விவகாரத்தில்
அரசின் தவறும் உள்ளது என நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் 2003ம் ஆண்டிற்கு பின் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டப்படி ஏன் ஓய்வூதியம் வழங்குவதில்லை? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...