ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். முன்னதாக போராட்டம் தொடர்பான உத்தரவை மீறியதால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பாக விளக்கமளிக்க ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 3 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், மோசஸ், தாஸ் ஆகியோர் ஆஜராகியுள்ளார்.