அரியலூர் நீட் தேர்வால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காததால் மாணவி அனிதா தற்கொலை
செய்துகொண்டுள்ளார். நீட் தேர்வை எதிர்த்து மாணவி அனிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அரியலூர், செந்துறை அருகே குழுமூரில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவி அனிதா ப்ளஸ் 2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
