SSTA-FLASH: ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளை அரசு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு!!

அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு 

*காலவரையற்ற
போராட்டத்தின் எதிரொலியாக  ஜாக்டோ- ஜியோவை வரும் திங்கள் அன்று (04.09.2017) பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது தமிழக அரசு*....

🌳🌳🌳 *ஊதிய முரண்பாட்டை நீக்கி புதிய ஊதியக்குழு அமுல்படுத்த வேண்டும்*

🌳🌳 *CPS இரத்து*

*கோரிக்கையை வென்றெடுக்கும் ஜாக்டோ- ஜியோ*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...